திண்டுக்கல்: மலை உச்சியில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

572பார்த்தது
திண்டுக்கல்: மலை உச்சியில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த செந்துறை அருகே குரும்பபட்டி அண்ணாநகரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் பாலக்குட்டு மலை உச்சியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இறப்பிற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்தவர் உடலை மலை உச்சியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி