வெற்றிச் சான்றிதழ் பெற்றார் நத்தம் விஸ்வநாதன்!

3பார்த்தது
வெற்றிச் சான்றிதழ் பெற்றார் நத்தம் விஸ்வநாதன்!
நத்தம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இரா. விஸ்வநாதன் 85,438 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக 73,698 வாக்குகளும், தவெக 64,823 வாக்குகளும் பெற்றன. இதன் மூலம் 11,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரா. விஸ்வநாதன், தேர்தல் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி