நத்தம் விஸ்வநாதன்.. இபிஎஸ்யுடன் திடீர் சந்திப்பு

2459பார்த்தது
நத்தம் விஸ்வநாதன்.. இபிஎஸ்யுடன் திடீர் சந்திப்பு
தேர்தலுக்குப் பிறகு அதிமுக வேலுமணி அணி மற்றும் இபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்த நிலையில், 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். தற்போது, வேலுமணி தரப்பு எம்.எல்.ஏகள் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எம்.எல்.ஏக்கள் அரி, அருண்மொழித்தேவன், ரவி மனோகரன் ஆகியோர் இபிஎஸ்சை சந்தித்துள்ளனர். மேலும், அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேலுமணி தரப்பு அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி