நத்தம்: 2-வது கோப்பையை வெல்லுமா திண்டுக்கல்?

74பார்த்தது
நத்தம்: 2-வது கோப்பையை வெல்லுமா திண்டுக்கல்?
TNPL -இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என். பி. ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 30 லட்சமும் பரிசாக வழங்கப்படும். இன்று இரவு இரவு 7. 15 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி