செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

0பார்த்தது
செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் மின்தடை அறிவிப்பு
நத்தம் தாலுகா செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால், ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, மடூர், சிலுவத்தூர், வி. டி. பட்டி, வி. எஸ். கோட்டை, மார்க்கம்பட்டி, வி. மேட்டுப்பட்டி, காமாட்சிபுரம், தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப் பட்டி, செங்குறிச்சி, எஸ். குரும்பபட்டி ஆகிய 14 கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you