திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

1872பார்த்தது
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை
திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியப்பட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நர சிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என். ஜி. ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர். எம். டி. சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், திண்டுக்கல் ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி