திண்டுக்கல்லில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

63பார்த்தது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மலரஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி