திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று (10.01.2026) நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊர்க்காவல் படையினரின் பயிற்சிகளையும் பார்வையிட்ட அவர், பணியில் ஒழுக்கம், உடற்தகுதி மற்றும் பொதுமக்களை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்.