புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா ஜல்லிக்கட்டு

0பார்த்தது
புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா ஜல்லிக்கட்டு
திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 900 காளைகள் இந்த போட்டிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. 400 மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடிக்க களமிறங்கியுள்ளனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு போட்டி தொடங்கியது.

தொடர்புடைய செய்தி