திண்டுக்கல்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

0பார்த்தது
திண்டுக்கல்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (26.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி, செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி