டாஸ்மாக் மதுபான கூடத்தில் தகராறு - ஒருவர் படுகாயம்

10பார்த்தது
டாஸ்மாக் மதுபான கூடத்தில் தகராறு - ஒருவர் படுகாயம்
திண்டுக்கல் அருகே பாப்பனம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார், மாங்கரை பிரிவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிலர் அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால், சதீஷ்குமாரை தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி