மரணத்திற்குச் சென்று வந்த மின்வாரிய ஊழியர்

0பார்த்தது
மரணத்திற்குச் சென்று வந்த மின்வாரிய ஊழியர்
கொடைக்கானல் நகர் பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை ஆறு மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. மின் ஊழியர் விஜய் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் வந்ததால் மயக்கமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சக ஊழியர்கள் அவரை மீட்டு கிரேன் இயந்திரம் மூலம் முதலுதவி அளித்தனர். இந்த சம்பவம் கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி