சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு சென்ற மலர் மாலைகள்

3பார்த்தது
சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு சென்ற மலர் மாலைகள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த பக்தர் சுகந்தா கரிகால பாண்டியன், சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் மாசி மகம் விழாவிற்காக ஆண்டுதோறும் பூக்களை காணிக்கையாக அனுப்பி வருகிறார். இந்த ஆண்டு, நிலக்கோட்டை மலர் சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 1500 கிலோ பல்வேறு வகையான பூக்கள், பூக்கட்டும் தொழிலாளர்களால் மாலை மற்றும் தோரணங்களாக தொடுக்கப்பட்டு அம்மன் ஆலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி