கொடைக்கானல் வனப் பகுதியில் தற்காலிக வனப் பணியாளராகப் பணியாற்றி வந்த தினேஷ் (21) மன உளைச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், தினேஷை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.