குடிபோதையில் தகராறு ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

1பார்த்தது
குடிபோதையில் தகராறு ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை அருகே சூசைப்பட்டியில், குடிபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்ட மைக்கேல்ராஜ், பக்கத்து வீட்டுக்காரர் லிங்காவின் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து லிங்கா அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் விரைந்த போலீசார், மைக்கேல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி