கோடைவிழா-2026 மூலம் ரூ. 60 லட்சம் வருவாய்

2பார்த்தது
கோடைவிழா-2026 மூலம் ரூ. 60 லட்சம் வருவாய்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற 63-வது மலர்கண்காட்சி மற்றும் கோடைவிழா-2026 நிகழ்ச்சிகளை சுமார் 85,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர். 12 நாட்கள் நடைபெற்ற மலர்கண்காட்சி மற்றும் 10 நாட்கள் நடைபெற்ற கோடைவிழா மூலம், கடந்த ஆண்டை விட அதிக வருகையுடன் அரசுக்கு சுமார் ரூ. 60 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி