2026 சட்டப் பேரவை தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆர். அய்யனார் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக
பதவி ஏற்றார். சென்னையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வருகை புரிந்த ஆர். அய்யனார் எம். எல். ஏ., நிர்வாகிகளை சந்தித்து, தொகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.