குறுங்காடுகள் போல் மாறிய வைகை ஆறு படுகை

2பார்த்தது
குறுங்காடுகள் போல் மாறிய வைகை ஆறு படுகை
தேனி முதல் ராமநாதபுரம் வரை விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் வைகை ஆற்றின் படுகை, செடி கொடிகள் மற்றும் கருவேல் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, நீர் ஆதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நதி பாதுகாப்பு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் சுமார் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த முட்காடுகள் வளர்ந்துள்ளன. நீண்ட நாள் பராமரிப்பின்றி பெரிய மரங்களும் வளர்ந்துள்ளன.