1000 கிலோ பூக்கள் மாலையாக தொடுத்து அனுப்பினர்

0பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த பக்தர் சுகந்தா கரிகால பாண்டியன், சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தை அலங்கரிக்க தினமும் சுமார் 1000 கிலோ வண்ண வண்ணப் பூக்களை காணிக்கையாக அனுப்பி வைக்கிறார். நிலக்கோட்டை மலர் சந்தையில் விவசாயிகளிடம் வாங்கப்படும் இந்தப் பூக்களை, மாலை கட்டும் தொழிலாளர்கள் நேர்த்தியாக கட்டி கோவிலுக்கு அனுப்புகின்றனர்.

தொடர்புடைய செய்தி