திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

4பார்த்தது
நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட விராலிமாயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விராலிமாயதேவர் இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது விவசாய நிலத்திற்கு வரும் ஓடையை அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் அப்போது அங்கு தனது மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தரையில் படுத்துக்கொண்டார் இதனால் பரபரப்பு நிலவியது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி