உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் ரூ. 50 ஆயிரமாக உயர்வு

341பார்த்தது
உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் ரூ. 50 ஆயிரமாக உயர்வு
தமிழக பள்ளிவாசல்களில் பணியாற்றும் தகுதியுடைய உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் ரூ. 25,000லிருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒப்புதல் பெற்ற பின்னரே வாகனம் வாங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி