திண்டுக்கல்: வேன் பாறையில் மோதி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

1011பார்த்தது
திண்டுக்கல்: வேன் பாறையில் மோதி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - வத்தலகுண்டு பிரதான சாலையில் டம் டம் பாறை அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி