கொடைக்கானலில் நடை பெறும் 63-வது மலர் கண்காட்சி

612பார்த்தது
கொடைக்கானலில் நடை பெறும் 63-வது மலர் கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறவுள்ள 63-வது மலர் கண்காட்சி விழாவிற்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ. 80-ம், சிறியவர்களுக்கு ரூ. 40-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட கட்டணம் உயர்த்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி