அங்கன்வாடி மையம் திறப்பு

0பார்த்தது
அங்கன்வாடி மையம் திறப்பு
திண்டுக்கல், தொப்பம்பட்டி ஒன்றியம், போடுவார்பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை இன்று உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி திறந்து வைத்தார். குழந்தைகளின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திறப்பு விழாவில், வட்டாட்சியர் சஞ்சய் காந்தி, அரசு அதிகாரிகள் மற்றும் போடுவார்பட்டி கிராம மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி