டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்து

2பார்த்தது
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்து
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த தங்கச்சியம்மாபட்டி அருகே ஒட்டன்சத்திரம் - தாராபுரம் நெடுஞ்சாலையில் கள்ளிமந்தயத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து கள்ளிமந்தயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி