திண்டுக்கல்: ரூ. 1368.05 கோடி மதிப்பீட்டிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்

1032பார்த்தது
திண்டுக்கல்: ரூ. 1368.05 கோடி மதிப்பீட்டிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்
திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சுமார் 1368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கரூர் நஞ்சை புகலூர் தடுப்பணையிலிருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் காவேரி நீர் அரவக்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்டு, அங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும். இதன் மூலம் 1422 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 12 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, 3 அமைச்சர்கள் இதனை தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி