காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு - சரக்கு வாகனம் சிக்கியது

2பார்த்தது
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு - சரக்கு வாகனம் சிக்கியது
திண்டுக்கல் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கரூர் தொழிற்பேட்டை அருகே பிரதான குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் ஆறு போல் ஓடியது. குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் மோட்டாரை நிறுத்தி தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். இந்த விபத்தால் சரக்கு வேன் ஒன்று சிக்கிக்கொண்டது, அதனை கிரேன் மூலம் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி