மின் தூக்கி அறுந்து விழுந்து கட்டிடதொழிலாளி பலி

2பார்த்தது
மின் தூக்கி அறுந்து விழுந்து கட்டிடதொழிலாளி பலி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காப்பிலியபட்டியைச் சேர்ந்த பெருமாள் (46) என்பவர், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் மின் தூக்கியை இயக்கும்போது, அது அறுந்து 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி