வேடச்சந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதல்

1பார்த்தது
வேடச்சந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதல்
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில், கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது மற்றொரு கண்டெய்னர் லாரி மோதியதில், சோலார் பேனல் ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி நொருங்கியது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சோனி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். வேடச்சந்தூர் போலீசார் போக்குவரத்தைச் சீர்செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி