திண்டுக்கல்: தவெக கிழக்கு மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து

82பார்த்தது
திண்டுக்கல்: தவெக கிழக்கு மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து
தமிழக வெற்றி கழகம் நிறுவனர் விஜய் அவர்களால் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக L. தர்மராஜ் நியமனம் செய்யப்பட்டார். மேலும் அவர்களை இன்று நேரில் சந்தித்து அவருக்கு ஐம்பொன் வாள் வழங்கிய திண்டுக்கல் மேற்கு மாநகர மாணவரணியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வில் 45வது வார்டு, 27வது வார்டு, 41வது வார்டு உள்ளிட்ட மாணவரணி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

தொடர்புடைய செய்தி