திண்டுக்கல்: சொத்து தகராறில் தாய் தந்தைக்கு அரிவாள் வெட்டு

0பார்த்தது
திண்டுக்கல்: சொத்து தகராறில் தாய் தந்தைக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சொத்து தகராறில் பெற்றோரைக் கொடூரமாக அரிவாளால் வெட்டிய மகனை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த பாண்டி (70) மற்றும் அவரது மனைவி மீனாட்சி (65) ஆகியோரை, அவர்களது மகன் சுருளி (45) சொத்து கேட்டு தகராறு செய்து, ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி