திண்டுக்கல்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

1258பார்த்தது
திண்டுக்கல்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக வேடச்சந்தூர் பகுதியில் ரெங்கநாதபுரம், காசிபாளையம், மேட்டுப்பட்டி, விஜிபுதூர், வெள்ளையன்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜாகவுண்டனூர், சீத்தப்பட்டி, பூதிபுரம், கோட்டூர், கன்னிமார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி