திண்டுக்கல்: பணி நிறைவு பாராட்டு விழா

61பார்த்தது
திண்டுக்கல்: பணி நிறைவு பாராட்டு விழா
திண்டுக்கல் பி.வி.கே மஹாலில் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறையில் உதவிக் கோட்டப்பொறியாளராக பணியாற்றி பணிஓய்வு பெறும் சு. கண்ணன் மற்றும் உதவிக் கோட்டப்பொறியாளராக பணியாற்றி பணிஓய்வு பெறும் அமுனீஸ்வரன் ஆகியோருக்கு பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி