கள்ளிமந்தையம்: நாளை மின்தடை அறிவிப்பு

77பார்த்தது
கள்ளிமந்தையம்: நாளை மின்தடை அறிவிப்பு
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிப்பட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூர், கே. டி. பாளையம் மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இத்தகவலை கள்ளிமந்தையம் உதவி செயற்பொறியாளர் சந்தன முத்தையா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி