ஒட்டன்சத்திரத்தில் கோர விபத்து: ஒருவர் பலி, 6 பேர் காயம்

0பார்த்தது
சனிக்கிழமை நள்ளிரவு ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம் அருகே எல்லப்பாளையம் பகுதியில் அரசுப் பேருந்து சாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் கண்ணன் (48) உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி