பழனி தனி மாவட்டம்; அமைச்சர் அறிவிப்பு!

0பார்த்தது
ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான அர. சக்கரபாணி, சப்பலநாயக்கன்பட்டியில் டீ கடையில் டீ போட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பழனி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி