மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கல்

6பார்த்தது
மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கல்
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் இந்த உதவித்தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி