கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு

822பார்த்தது
கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் வெப்பமாகவும், மாலை மற்றும் இரவில் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை கடும் பனிப்பொழிவு மற்றும் மேகமூட்டம் காரணமாக கொடைக்கானல்-பெருமாள்மலை-குண்டாறு சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்றன. இந்த சீதோஷ்ண நிலை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி