அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் சாதனை

0பார்த்தது
அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் சாதனை
திண்டுக்கல் வித்யா பாரதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவன் எம். மணிவேல் முதல் இடத்தையும், எம். கவின் இரண்டாம் இடத்தையும், மாணவி எம். கனிஷ்கா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், 20 மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களையும், 73 மாணவர்கள் 400-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி