ஒட்டன்சத்திரத்தில் தட்டித்தூக்கிய அமைச்சர்

4பார்த்தது
ஒட்டன்சத்திரத்தில் தட்டித்தூக்கிய அமைச்சர்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியினர், தங்களது கட்சிகளிலிருந்து விலகி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். கரியாம்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஒன்றிய செயலாளர் பி. சி. தங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த இணைப்பு விழா, அப்பகுதியில் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி