பேருந்து முன்பு ஒய்யாரமாக நடந்து சென்ற காட்டு மாடுகள்

0பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன், அவ்வப்போது தாக்குதலும் தொடர்கிறது. தற்போது கொடைக்கானல் லேக் பகுதியில் சாலையில் காட்டு மாடுகள் ஊர்வலம் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you