பழனிக்கு வந்தடைந்த 400 ஆண்டு கால பழமையான வைரவேல்

8பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, காரைக்குடி நகரத்தார் சமூகத்தினர் 400 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய வழக்கப்படி புகழ்பெற்ற வைரவேல் மற்றும் மயில் காவடியுடன் பழனிக்கு வருகை தந்தனர். வைரவேலுடன் வந்த காவடி குழுவினர் மலைக்கோவிலில் முருகப்பெருமானை மனமுருக தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி