பழனியில் 4 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கும் நபர்!

1பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில், ஞானசேகர் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக தினமும் சுமார் 30 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இவர் உணவளித்து வருகிறார். இவரது இந்த சேவைக்கு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி