பழனியருகே 7-ம் மாணவர்கள் சாதனை

641பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் நகுலன் மற்றும் மேஷவர்ணிகா ஆகியோர் 4.37 நிமிடங்களில் 125 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளனர். குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. அதிகாரிகள் குழந்தைகளின் யோகாசனங்களை கண்காணித்து, நேரத்தை கணக்கிட்டு உலக சாதனையை உறுதிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி