ஒட்டன்சத்திரம் அருகே தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸ்

526பார்த்தது
ஒட்டன்சத்திரம் அருகே தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸ்
ஒட்டன்சத்திரம் தங்கச்சி அம்மாபட்டி அருகே நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட வாய்க்காலை தனிநபர் மண்ணைப் போட்டு மூடியதால், பலத்த மழையால் அப்பகுதியில் கடல் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸ் தண்ணீரில் சிக்கி நின்றுவிட்டது. ஆம்புலன்ஸ் உடன் வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸை தள்ளி வெளியே கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி