பழனி கோவிலில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்

7பார்த்தது
பழனி கோவிலில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு கார்த்திகை மாத சீசன் காரணமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி