சிறுவன் 2700 ஆணிகள் கொண்ட படுக்கையில் யோகாசனம் செய்து சாதனை

1197பார்த்தது
பழனியில் வசிக்கும் 13 வயது சிறுவன் நகுலன், 2700 ஆணிகள் கொண்ட ஆணிப்படுக்கையில் பத்மாசனம், யோகமுத்ராசனம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட யோகாசனங்களை தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக செய்து உலக சாதனை படைத்துள்ளார். குளோபல் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவன அதிகாரிகள் இந்த சாதனையை கண்காணித்து உறுதிப்படுத்தினர். நகுலன் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி