பழனி அருகே கார் - டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து

1810பார்த்தது
பழனி அருகே கார் - டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து
பழனி அருகே நெய்க்காரப்பட்டி ஆர்ஆர் மில் பகுதியில் கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரில் சென்றவர் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி