திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவம்பர் 11) நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், பள்ளியின் நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சக்கரபாணி, ஆட்சியர் சரவணன், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.