தமாகா சார்பில் பழனி சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து

616பார்த்தது
தமாகா சார்பில் பழனி சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து
பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் நகர தலைவர் சண்முகநாதன், மாநில செயலாளர் வக்கீல் மணிகண்ணன், மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மற்றும் பேரூர் தலைவர்கள் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி